Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி..

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி..

by ஆசிரியர்

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி இன்று (30/05/2019) NMT தெருவில் உள்ள ஜலால் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com