கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி..

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி இன்று (30/05/2019) NMT தெருவில் உள்ள ஜலால் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image