வெளிநாடு வாழ் இந்தியர்கள் ECNR பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ECNR) பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் பல்வேறு நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் குழப்பம் அடைதுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இந்த விதிமுறை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..