காந்திகிராம பல்கலை கழக பட்டமளிப்பு விழா – துணை ஜனாதிபதி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு..

காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு கலந்து கொள்கிறார்.

இதற்காக இன்று (செவ்வாய்) காலை முதல் திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 1700 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். அம்பாத்துரை ஹெலிகாப்டர் இறங்கு தளம் முதல் காந்திகிராம பல்கலைக் கழகம் வரை போலீசாரின் பாதுகாப்பு வலையத்துற்குள் வந்துள்ளது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .