Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இஸ்லாமிய கல்வி சங்கம் 12/08/2018 அன்று நடத்தும் கல்வி உதவி தொகை விண்ணப்ப மற்றும் வழிகாட்டி முகாம்…

இஸ்லாமிய கல்வி சங்கம் 12/08/2018 அன்று நடத்தும் கல்வி உதவி தொகை விண்ணப்ப மற்றும் வழிகாட்டி முகாம்…

by ஆசிரியர்

வரும் 12/08/2018 அன்று கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக  மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் “MINORITY SCHOLARSHIP” எனும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவி தொகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பிக்க உதவும் விழிகாட்டும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம் 12/08/2018 ஞாயிற்று கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை மின்ஹாஜ் பள்ளி அருகில் நடைபெற இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை மாணவர்கள் இதை முழுமமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பு:-

1) கீழே உள்ள பிரசுரத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் (நகல்) அனைத்தையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் 2) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான உதவி தொகை குறிப்பிட்ட சில வரையறைகளுக்கு உட்பட்டது என்பதால் குறித்த நேரத்தில் தேவையான நகல்களை கொண்டு வருவது அவசியம். 3) முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மற்றும் அனைத்து கல்லூரி மானவர்களுக்கும் விண்ணபிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழங்கப்படும் உதவித் தொகைகள்:-

# PRE MATRIC MINORITY SCHOLARSHIP (For School Students) # POST MATRIC MINORITY SCHOLARSHIP (For College Students) # MAHINDRA ALL INDIA TRUST TALENT SCHOLARSHIP (FOR 1ST YEAR DIPLOMA Students) # SPORTS AUTHORITY OF INDIA SCHOLARSHIP SCHEMES (For Sportspersons) # ABUL KALAM AZAD SCHOLARSHIP (For Girl Students Only)

மேல் விபரங்களைக்கு கீழே உள்ள எண்களில். தொடர்பு கொள்ளலாம். 9629265974 / 9791741708

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!