கீழக்கரையில் டிஜிட்டல் இந்தியாவின் அவலநிலை.. பல வங்கிகள் இருந்தும் பணம் எடுக்க ஒரு இயந்திரமும் இயங்கவில்லலை…

கீழக்கரையில் பல வங்கிகள் இருந்தும் இன்று காலை 5 மணிமுதல் 10 மணிவரை எந்த வங்கியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரமும் இயங்கவில்லை.

கீழக்கரையில் உள்ள அனைத்து வங்கிகளும் எந்திரம் மூலம்தான் பணம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பொழுது அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவர்களுடைய கடமை.

வங்கிகளில் பணம் இருந்தும் டிஜிட்டல் இந்தியாவில் வாழமுடியாத நிலை, பால் வாங்க முடியவில்லை, உணவு இல்லாமல் மக்கள் திண்டாட்டம், மத்திய மாநில அரசுகளின் டிஜிட்டல் இந்தியா கனவு திட்டம் செயல் திட்டம் ஆகுமா??