இராமநாதபுர மாவட்டத்தில் மகளை கற்பழித்துக் கொன்ற தந்தைக்கு தூக்குதண்டணை..

இராமநாதபுர மாவட்டத்தில் மகளை கற்பழித்துக் கொன்ற தந்தைக்கு தூக்குதண்டணை..

இராமநாதபுரம் மாவட்டம் ஜெட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 71/13 u/s 364,302, 6 of Pocso Act அடிப்படையில் பெற்ற மகளை கற்பழித்து, கடலில் வீசிக் கொன்ற குற்றத்திற்காக மாரி, த/பெ முத்தாண்டி, என்பவருக்கு , இராமதாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள், தூக்கு தண்டனையும், இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் 15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..

1 Comment

  1. தூக்கு தண்டனை என்கிற ஒன்றை முதலும் முடிவுமா கொடுத்து கோப்பை (fileஅ) close பண்ணவேண்டியதுதானே!

Comments are closed.