இரமநாதபுரம் செய்யதம்மாள் கலை கல்லூரியில் போதை பொருள் தடுப்பு கருத்தரங்கம் ..

இராமநாதபுரம் யூத் ரெட் கிராஸ் சார்பாக செய்யது அம்மாள் கலை கல்லூரியில் போதைபொருள் ஒழிப்பு பற்றிய கருத்தரங்கம்.

இந்த கருத்தரங்கில் மன நலம் பற்றி மாவட்ட மன நல மருத்துவர் பெரியார் லெனின் மற்றும் போதை பொருள் ஒழிப்பின் அவசியம் பற்றி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் முத்து லெட்சுமி ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்வில் கல்லூரி ஆசிரிய பெருமக்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.