காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அமமுக சார்பில் பெண்கள் தின விழா..

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அமமுக சார்பில் பெண்கள் தின விழா.. கொண்டாடப்பட்டது. வேலூர் அமமுக மத்திய மாவட்ட மகளீர் அணி செயலாளர் விஜயகுமாரி தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ராஜா இனிப்பு வழங்கினார்.

மகளீர் அணியை சேர்ந்த பொருளாளர் புனிதா அவைத் தலைவி சித்ரா வள்ளிநாயகம் தனலட்சுமி, திவ்யா வள்ளியம்மை உள்ளிட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்ச.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்