Home செய்திகள் தேசிய சிலம்ப போட்டி தங்கம் வென்ற முதுகுளத்தூர் மாணவர்..

தேசிய சிலம்ப போட்டி தங்கம் வென்ற முதுகுளத்தூர் மாணவர்..

by ஆசிரியர்

இந்திய பள்ளி விளையாட்டுகள் குழுமம் சார்பில் 64 வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் ஜன .3 முதல் ஜன. 9 வரை நடந்தது. இதில் 09/01/2018 அன்று நடைபெற்ற தேசிய சிலம்பாட்ட போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜான் பாவா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!