பார் கவுன்சிலில் வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு நிலக்கோட்டையில் உற்சாக வரவேற்பு..

தமிழ்நாடு& பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு& பாண்டிச்சேரி JAAC அமைப்பின் பொதுச் செயலாளரும் திரு.MRR.சிவசுப்பிரமணியன்  நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

#Paid Promotion