ஏர்வாடி மேல்நிலை பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம்..

கீழக்கரை ஏர்வாடியில் இன்று (23-07-2017) அரசு மேல்நிலை பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏர்வாடி ஊராட்சி செயலாளர் அஜ்மல்கான், PLO சேகர், நாகராணி, ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு முகாமுக்கு வருகை தந்தவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று தேவையான சேவைகளை வழங்கினர்.

இம்முகாமில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..