62
சமீபத்தில் சாத்தான்குளத்தில் மாவட்ட அளவிளான மின்னொளி கால்பந்து அளவிளான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பல அணிகள் மோதியது. இறுதிப் போட்டியில் வண்ணாங்குண்டு அணி, பனைக்குளம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வண்ணாங்குண்டு அணியினருக்கு பல அன்பர்களிடம் இருந்து பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன. இத்தருணத்தில் கீழை நியூஸ் நிர்வாகமும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறது.
You must be logged in to post a comment.