Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இளையாங்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் வெற்றி……

இளையாங்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் வெற்றி……

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம்  இளையான்குடி புதூர் ஜிம் கானா வாலிபால் கிளப் நடத்திய மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது, அப்போட்டியில் பல மாவட்ட அணிகள் மோதின.

இறுதியில்  கீழக்கரையை சார்ந்த JVC கைப்பந்து கிளப் மற்றும் MAYF கைப்பந்து கிளப் அணியினர் மூன்றாம் பரிசாக ரொக்கம் ரூபாய் 20,000/- மற்றும் கோப்பை,   நான்காம் பரிசாக ரொக்கம் ரூபாய் 15,000/- மற்றும் கோப்பையையும் பெற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com