கீழக்கரை முகம்மது சதக் கல்லூரி சார்பாக “வெற்றி நமதே நிகழ்ச்சி”..

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வி துறையுடன் இணைந்து “வெற்றி நமதே” நிகழ்ச்சி ராமேஸ்வரம் மற்றும் பரமக்குடியில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் உரையுடன், கல்வி துறை சார்ந்தவர்கள், பரிட்சையில் அதிகமான மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகளை மாணவச் செல்வஙலகளுக்கு வழங்கினார்கள்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..