Home செய்திகள் அலங்காநல்லூர் அருகே புதிய நியாய விலை கடை அமைக்க பூமி பூஜை வெங்கடேசன் எம். எல். ஏ. பங்கேற்பு :

அலங்காநல்லூர் அருகே புதிய நியாய விலை கடை அமைக்க பூமி பூஜை வெங்கடேசன் எம். எல். ஏ. பங்கேற்பு :

by Baker BAker

சோழவந்தான்:வாடிப்பட்டி அருகே, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அ. கோவில்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024 – 2025 38.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நியாயவிலை கடை கட்டிடம் அமைக்க பூமி பூஜை நடத்தபட்டது. இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.வெங்கடேசன் பூமி பூஜை செய்தார். இவ்விழாவில், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com