வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக வி ராமு தேர்வு..

வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் வி.ராமு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். அதிமுக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கே.எம்.வாரியார்:- வேலூர்