52
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த ஜவ்வாதுமலை வசந்தபுரம் காப்பு காட்டில் புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வசந்தபுரத்தை சேர்ந்த காசி, லட்சுமணன்,கோபி, பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்த ஆலங்காயம் வனத்துறையினர் இந்த நபர்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
You must be logged in to post a comment.