காட்பாடி கழிஞ்சூர் ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு காளியம்மன் தோப்பு பகுதியை சேர்ந்த அக்பர் (21) பிளாஸ்டிக் குடம் வியபாரம் செய்யும் தொழிலாளி கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் மது அருந்த சென்றவர் இன்று 28-ம் தேதி அக்பர் உடலை சடலமாக மீட்ட காட்பாடி தீயணைப்பு துறையினர். விருதம்பட்டு காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..