
வேலூர் மாவட்டடத்தில் சில நாட்களாக மழை பெய்துவருகின்றது. இதனால் வேலூர் பாலாற்று பகுதியில் குறைவான அளவில் கரை ஓரத்தில் தண்ணீர் செல்கிறது.நேற்று ஞாயிற்றுகிழமை காட்பாடி அடுத்த விருதம்பட்டு காளியம்மன்தோப்பு பகுதியை சேர்ந்த அண்ணன் முபாரக்(18) தம்பி ஜாகீர் (17) ஆகிய 2 பேரும் பாலாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.