அமமுக சார்பில் காட்பாடி ஒன்றிய கவுன்சிலருக்கு வேட்புமனு தாக்கல்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அமமுக சார்பில் ஜமுனாசந்தர்கணேஷ் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அருகில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சந்தர்கணேஷ்.சதீஷ்குமார், ஐஸ் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.

கே.எம். வாரியார் வேலூர்