வாணியம்பாடி அருகே அம்பேத்கார் படம் அவமதிப்பு.

வாணியம்பாடி. செப்.13 – திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை அடுத்த புல்லூர் ஊராட்சி பள்ளத்தூர் ஆரம்ப பள்ளி சுற்றுசுவரில் வரையப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கார் புகைப்படத்தை கருப்புமை பூசி யாரே அவமரியாதை செய்து இருந்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பு மையை நீக்கி தற்போது புதுவண்ணம் பூசப்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில் மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..