Home செய்திகள் காட்பாடி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில்மாவட்ட வருவாய் அலுவலர் ஆய் வு.

காட்பாடி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில்மாவட்ட வருவாய் அலுவலர் ஆய் வு.

by mohan

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி பகுதியில் உள்ள ரேசன்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காட்பாடி காந்திநகரில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் சுகாதார பணிகள் மற்றும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்தார்.பிரம்மபுரம் ரேசன்கடையில் ஆய்வு மேற்கொண்ட டிஆர்ஓ ராமமூர்த்தி புகார் பதிவேடுகளை கட்டாயம் வைக்கவேண்டும் என்று அறிவுறித்தினார்.ஆய்வின்போது காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சுகுமாறன் உடன் இருந்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com