வேலூரில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..