காட்பாடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 100 நாட்கள் ஆனதையொட்டி அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்பாடி பகுதி திமுக பொறுப்பாளர் மற்றும் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் சுனில்குமார். உடன் திமுக பிரமுகர்கள் உள்ளனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..