வேலூர் மாநகர மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறைஆலோசனை கூட்டம்.

வேலூர் மாவட்ட மாநகர அதிமுக இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம்அதிமுக அலுலகத்தில் நடந்தது.மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சி.கே.எம்.நித்தியானந்தம் வரவேற்றார்.சிறப்புரையை அதிமுக மாவட்ட மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு ஆற்றி பின்பு இளம் பாசறை புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி மாநில மாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபு ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சின்னதுரை, ஸ்ரீசைலம், தமிழரசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், இளைஞர் பாசறையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.