
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஆந்திர எல்லையான கிறிஸ்தியான்பேட்டையில் தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் குறித்த விழிப்புணர்வு குறித்து தமிழகம் வரும் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.வேலூர் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.ஏ.டி. ராமச்சந்திரன் வழங்கினார்போதை பொருள் குறித்து தகவல் கிடைத்தால் 9344789429 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
You must be logged in to post a comment.