Home செய்திகள் காட்பாடி காங்கேயநல்லூரில் அதிமுக வேட்பாளர் வி. ராமு வாக்கு சேகரித்தார்.

காட்பாடி காங்கேயநல்லூரில் அதிமுக வேட்பாளர் வி. ராமு வாக்கு சேகரித்தார்.

by mohan

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிஅதிமுகவேட்பாளர் வி.ராமு, காங்கேயநல்லூர் கிராமத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் வட்ட செயலாளர் திருநாவுக்கரசு, வேலூர்மாநகரமாவட்டமாணவர் அணி துணை செயலாளர் சுமந்த் மற்றும் பலர் உள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com