அரசு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 2ஜிபி டேட்டா.

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரி மாணவர்களுக்கு அரசு விலையில்லா 2 ஜிபி இணையதள டேட்டா கார்டுகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நேற்று வழங்கினார் அருகில் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் மலர் மாவட்ட, வேளாண் விற்பனை குழு தலைவர் எஸ். ஆர். கே. அப்பு, மற்றும் பலர் உள்ளனர்.