சோளிங்களரில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கார் விபத்து –

ஆந்திராவிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வழியாக விடியற்காலை செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கார் முன்னால் சென்ற பைக் மீது சோளிங்கரில் மோதியது. அதன் பின் கார் தரை பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்த சோளிங்கர் காவல் துறையினர் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கே.எம்.வாரியார்