
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முதல் திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை தேசிய 4 வழிசாலை அமைக்கப்பட பூமிபூஜை அமைச்சர் வீரமணி ஆட்சியர் சிவனருள் ஆகியோர் செய்தனர். சாலையின் இருபுறமும் மரம்வெட்டும் பணி ஆய்வுதுவங்கியது. முதற்கட்டமாக பொன்னேரி முதல் ஜோலார்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
கே.எம். வாரியார்
You must be logged in to post a comment.