வேலூர் மாநகராட்சி சார்பில் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு.

தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்புமுறைகளை செயல்படுத்த வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகளும் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

கே.எம். வாரியார்