வேலூரில் மாஸ்க் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் .

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரப் படி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேதாஜி காய்கனி மார்கெட், மெயின்பஜார், வாங்கு பஜார் ஆகிய பகுதிகளில் மாஸ்க் அணியாமல் வியபாரம் செய்த வியவாரிகளுக்கு ரூ 3700 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதேப்போல் மாஸ்க் அணியாமல் விளையாட்டுவீரர்களுக்கு கொரோனா பரிசோதனையை சுகாதார அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்.

வேலூர் வாரியார்