ஆம்பூர் விண்ணமங்கலத்தில் காவல் விழிப்புணர்வு கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் காவல்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.விஜயகுமார் தலைமை தாங்கி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமாரி மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

வேலூர் வாரியார்