வாணியம்பாடி ரயில்வே கேட் அருகே ஆண் சடலம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத ஆண் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

கே.எம். வாரியார்