பூம்பூம் மாட்டுகாரர்களுக்கு கசாயம்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி இயற்கை மருத்துவ பவுடரை (நோய் எதிர்ப்பு ) வழங்கினார். இயற்கை மருத்துவர் சசிரேகா மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.