பேர்ணாம்பட்டு பத்தலபள்ளியில் 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி பகுதியில் பறக்கு ம்படை தாசில்தார் கோட்டீஸ்வரன் வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தபோது வேகமாக சென்ற மினி லாரியை மடக்கி ஆய்வு செய்தனர். அதில் 4 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மூட்டைகள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

கே.எம்.வாரியார் வேலூர்