ஆம்பூரில் அம்பேத்கார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையம் அம்பேத்கார் சிலை முன்பு உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மனிஷா மற்றும் திண்டுக்கல்கலைவாணி ஆகியோருக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈ.டுபட முயன்ற மக்கள் அதிகாரம் கட்சியினர் 20 பேர் கைது

கே.எம்.வாரியரர் வேலூர்