
வேலூரில் உள்ள ராமகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்தில் போலீயாக ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வதாக தென்னக ரயில்வே காவல்துறை தலைவர் பிரேந்திரகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அதிரடியாக நிறுவனத்தில் சோதனை செய்ததில் ஹரி சங்கர் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தாப்ஸ்குமார் மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. அதனை அடுத்து 2 பேரையும் கைது செய்து ரூ 1.75 லட்சம் மதிப்பு டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.