ஆம்பூரில் அரசுக்கு விரோதமாக துண்டு பிரசுரம் அச்சடித்த அச்சகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் சுவேதா பிரின்டிங் பிரசில் நாளை ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் சாலை வசதி மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துண்டுப் பிரசுரம் அச்சடித்த அச்சகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை

உதவிக்கரம் நீட்டுங்கள்..