
வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுரைப்படி இரண்டாம் மண்டல மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் நகரின் முக்கிய பகுதியான நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு, பழைய பஸ் நிலைய பகுதிகளில் மாஸ்க் இன்றி செல்பவர்களுக்கு ரூ 200 வீதம் 21 பேருக்கு ரூ 4200 அபராதம் விதிக்கப்பட்டது
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.