காட்டுபன்றியை வேட்டையாடியவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு காப்பு காட்டில் காட்டு பன்றிக்கு மின்சாரம் வைத்து வேட்டையாடிய ராஜக்கல் கூத்தாண்டர் நகர் பகுதியை சேர்ந்த சகாதேவன் (46) என்பவனை ஆம்பூர் வனத்துறையினர் கைது செய்தனர். அவனிடமிருந்து 6 கிலோ காட்டுப்பன்றி கறியை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..