காட்பாடியில் திமுக தலைவர் நினைவு நாள்

வேலூர் மாவட்டம் திமுக இளைஞர் அணி மற்றும் காட்பாடி பகுதி 7-வது வட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் தாராபடவேடு மண்டல அலுவலகம் எதிரில் நடந்த நிகழ்வில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி பின்பு அன்னதானம் வழங்கினார். ஏற்பாட்டை முன்னாள் மண்டல தலைவர் சுனில்குமார் செய்திருந்தார்.

கே.எம்.வாரியார் வேலூர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..