13
வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்தல் பணியாற்ற பட்டுவாடா செய்ய நிர்வாகிளை அதிமுக மற்றும் திமுக தொகுதிக்கு அனுப்பி உள்ளது. இதில் அதிமுக சார்பில் அமைச்சர்கள். மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் .எம்.எல்.ஏ க்கள் 209 பேரும், திமுக சார்பில் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என 70 பேர் நியமிக்கப்பட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தங்க வந்து கொண்டு உள்ளனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.