Home செய்திகள் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் செய்த நியமனம் ரத்து

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் செய்த நியமனம் ரத்து

by mohan

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் செய்த நியமனம் ரத்து.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோதி தன்னிச்சையாக செயல்பட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து உள்ளார். அவை ரத்து செய்யப் படுவதுடன் பழைய நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com