Home செய்திகள் காட்பாடி அருகே நகைக்கடையில் துளையிட்டு 1 கிலோ தங்கம், ரூ 70 லட்சம் கொள்ளை.

காட்பாடி அருகே நகைக்கடையில் துளையிட்டு 1 கிலோ தங்கம், ரூ 70 லட்சம் கொள்ளை.

by mohan

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேர்க்காடு கூட்ரோடு அருகில் பாண்டு என்ற பெயரில் நகைக்கடை, அடகு கடை உள்ளது. இன்று 24-ம் தேதி விடியற்காலை கடையின் பின்னால் துளையிட்டு ஒரு கிலோ தங்கம்,௹70 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து திருவலம் காவல்துறை வழக்குபதிவு செய்துகொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கே.எம். வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!