Home செய்திகள் வேலூர் அருகே கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை. சாவுக்கு காரணம் திமுக ஒன்றிய கவுன்சிலர் என கடிதம் எழுதி வைத்து விட்டு துயர முடிவு .

வேலூர் அருகே கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை. சாவுக்கு காரணம் திமுக ஒன்றிய கவுன்சிலர் என கடிதம் எழுதி வைத்து விட்டு துயர முடிவு .

by mohan

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ராமா நாயுடு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் முப்பத்தி ஒன்பது இவரது மனைவி பெயர் காந்திமதி இருபத்தி ஒன்பது இவர்களுக்கு யார் என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது ராஜசேகர் ராமநாயக்க கிராம ஊராட்சி செயலாளராக கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் நேற்று மாலை ராஜசேகரின் அறைக்கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரின் மனைவி காந்திமதி தனது உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது ராஜசேகர் தன்னுடைய அறையில் தேன்கூட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார் மேலும் அந்த அறையில் அவர் எழுதி வைத்த மூன்று பக்க கடிதங்கள் இருந்தன அந்த கடிதத்தில் தனது சாவுக்கு அப்பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அழியும் அமுதா துரைசாமி காரணம் என்றும் ராஜசேகரின் தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் கொடுத்து வேலை என்றும் மேலும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் ராஜசேகரின் சடலத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதோடு ராஜசேகர் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர் இதுதொடர்பாக ராஜசேகரின் அண்ணன் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் உதவி ஆய்வாளர் பத்மநாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார் தனது சாவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கிராம ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடுகத்தூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உடன் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திமுக கவுன்சிலர்கள் தன்னுடைய அதிகார பலத்தை அதிகாரிகள் முதல் இது மற்ற ஊழியர்கள் வரை அடிக்கடி தனக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி மிரட்டி உள்ளதாகவும் வேலை வாங்கி தருவதாக பலரிடம் திமுக ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர்கள் தொல்லைப்படுத்தும் செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த நிலையில் பணமாக கிராம ஊராட்சி செயலாளர் திமுக ஒன்றிய கவுன்சிலர் தான் என் சாவுக்கு காரணம் என்று கடிதம் எழுதி வைத்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com