Home செய்திகள் வேலூரில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் ஷோரூம், முன்னாள் அமைச்சர் திறந்துவைத்தார்.

வேலூரில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் ஷோரூம், முன்னாள் அமைச்சர் திறந்துவைத்தார்.

by mohan

வேலூர் ஆபிசர்ஸ் லைன் ஊரீசு கல்லூரி அருகில் புதுப்பிக்கப்பட்ட ஜோயாலுக்காஸ் ஷோரூம் திறப்பு விழா 13-ம் தேதி நடந்தது.விழாவிற்கு வந்தவர்களை ஜோயாலுக்காஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆலுக்காஸ் வர்கீஸ் ஜோய் வரவேற்றார்.முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். அருகில் நகைக்கடை பணியாளர்கள் உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!