56
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதன் தலைவர் ஆனந்தன் குடியரசு தினவிழா முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அருகில் ஆலையின் தலைமை ராசாயணர் ரகுபதி, தலைமை பொறியாளர் சிவக்குமார், அலுவலக மேலாளர் வெங்கடாசலம், தொழிலாளர் நல அலுவலர் ரூபஸ், பாதுகாப்பு ஆய்வாளர் வெங்கடேசன், அண்ணா தொழிற்சங்கம் ஸ்ரீராமுலு, தெமுச ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.