கண்டிப்பேடு முன்னாள் கவுன்சிலர் பஞ்சநாதனுக்கு நிதி உதவி

வேலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் எல்கே எம் வாசு, காட்பாடி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் ஏ.குமார் வேலூர் மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாநில செயலாளர் (ச.ஆ.பி) எஸ்.சி. ராமலிங்கம் எம் ஜி ஆர் மன்ற துணைத் தலைவர் எஸ்.கே.மூர்த்தி,வி. பிரிவு துணை செயலாளர் வி.பிரேம்குமார் செம்பராயநெல்லூர் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் பி.சேட்டு மூலிகை மருத்துவர் பி.ரவி ஆகியோர் கண்டிப்பேட்டை முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கே.பஞ்சநாதன் உடல் நலம் பாதிக்கப்பட்ட இருந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து மருத்துவ நிதி உதவியை வழங்கினர். உடன் கண்டிப்பேடு கிளை அதிமுக நிர்வாகிகள் சந்திரசேகர், புஷ்பராஜ், தாவீது, ஜெயசீலன், விஜய்குமார்.ராஜன், சாந்தகுமார், கோவிந்தன், கிருஷ்ணன், ஆண்ட்ரூஸ் ஜெயகுமார், கிளா ரன்ஸ்,,தயாளன், பிரபாகரன், ரஞ்சன், செல்வி, கவிதா. சரோஜா ஆகியோர் இருந்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..